Search for:

அங்கக வேளாண்மை


இயற்கை முறை காய்கறி சாகுபடிக்கு மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!!

இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி அழைப்புவிடுத…

இயற்கை விவசாயத்திற்கு மானியம்-விண்ணப்பிக்க அழைப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடிக்கு செய்வோர் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் புதியத் திட்டங்கள்!

இயற்கை விவசாயம் அல்லது அங்கக வேளாண்மை என்பது முற்றிலும் அங்ககப் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் விவசாய முறையாகும்.

இயற்கை வேளாண்மையில் நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள்!

இயற்கை வழி வேளாண்மையில் நெல் சாகுபடி தொழில் நுட்பங்களைத் தெரிந்து வைத்துக்கொண்டால், அதிக மகசூலும், கூடுதல் லாபமும் விவசாயிகள் ஈட்ட முடியும்.

அங்கக வேளாண்மையில் தவிர்க்க வேண்டிய உரங்கள்!

மண்ணிற்கும், மனிதர்களுக்கும் கேடு விளைவிக்காத இயற்கை விவசாயத்தில், பயன்படுத்த வேண்டிய உரங்களைப் போல, தவிர்க்க வேண்டிய உரங்களும் இருக்கின்றன.

எந்த வகை மண்ணையும் சத்து நிறைந்ததாக மாற்றும் மருந்து எது? விபரம் உள்ளே!

இயற்கை விவசாயத்தைப் பொருத்தவரை, பூச்சி மற்றும் நோய்களில் இருந்துப் பயிரைப் பாதுகாக்க உதவும் மருந்துகளில் ஜீவாமிர்தம் மிகவும் முக்கியமானது.

அங்கக வேளாண்மை- புதிய தொழில் நுட்பம்!

மண்ணிற்கும், மனிதர்களுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும் விவசாயம் என்றால் அது அங்கக வேளாண்மை எனப்படும் இயற்கை வேளாண்மைதான். உண்மையில் இதுதான் நம்முடைய பாரம…

தொழில் அதிபராக வேண்டுமா? TNAUவின் சூப்பர் சான்ஸ்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.

தொழில் அதிபராக விருப்பமா?- வாய்ப்பு அளிக்கிறது TNAU!

அங்கக வேளாண்மை செய்து, தொழில் தொடங்கி நீங்களும் இயற்கை விவசாயியாகி தொழில் முனைவோராக மாறுவதற்கு ஆசையா?

அங்கக விவசாயிகளே நம்மாழ்வார் விருது குறித்து A to Z முழுத்தகவல்

அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக, தமிழ்நாடு அரசினால் நம்மாழ்வார் விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விருதினைப் பெற…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.